முத்து எடுத்த முடிவு.மீனா சொன்ன வார்த்தை. சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது என்ன தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்து சாப்பிடுவதற்காக மீனாவின் அம்மா வீட்டிற்கு வந்து அங்கேயே ஒரு குட்டித் தூக்கம் போட்ட...