விஜயாவிற்கு அதிர்ச்சி கொடுத்த முத்து. ரோகினியுடன் பிரண்டான மனோஜ். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா முத்துவுக்காக துணியை அயன் செய்து கொடுக்க முத்து வழக்கம் போல கோபப்பட்டு என்ன...