ஸ்ருதி போட்ட பிளான். அதிர்ச்சியில் ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் விஜயா இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் என்று சொல்ல அதை எதுக்கு இவ்வளவு பொறுமையாக சொல்றீங்க...