குடித்துவிட்டு மட்டையான மனோஜ். சிங்கப்பூர் மாமா கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் செல்வம் மலேசியா மாமாவிடம் சரக்கு கேட்க அவர் 5 பாட்டில் வாங்கிட்டு வந்திருந்தேன் என்று...