விஜயாவிற்கு பணம் கொடுத்த பாட்டி.மீனாவுக்கு வந்த ஆபத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா பாட்டியின் காலை அமுக்கி கொண்டிருக்க அவர் கல்யாணத்துக்கு செலவு இருக்குல்ல என்று சொல்ல...