கோபத்தில் மீனா அம்மா. அழுது புலம்பிய மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் சீதாவை போட்டு அவரது அம்மா அடி கொடுத்து உன்னால இப்போ உன் அக்கா வாழ்க்கை...

