ரவியை வரவைத்த மீனா.ஸ்ருதி எடுத்த முடிவு.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அண்ணாமலை ஒரு பக்கம் ஜெயிலில் இருக்க முத்து அவரை சாப்பிட வைக்க சாப்பாடு கொடுக்க...

