விஜயா போட்ட பிளான். முத்து செய்த வேலை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பார்வதி வீட்டுக்கு வந்த விஜயா ஸ்ருதியோடு அம்மா 50 சவரன் நகை எடுத்து வந்து...

