கைது செய்யப்பட்ட அண்ணாமலை. பதறிய முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை போலீஸ் ஸ்டேஷன் சென்று எழுதிக் கொடுக்க கிளம்ப அவரை ஜிப்பில் உட்கார சொல்ல...