முத்துக்கு வந்து அடுத்த பிரச்சனை.ஸ்ருதி அம்மா எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து செட்டுக்கு வர அவர நண்பர்கள் நீ தேவையில்லாம அந்த சிட்டி மேல கைய...