மீனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி. சீதாவுக்கு ஷாக்.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரவி வீட்டில் ரெஸ்டாரண்ட் செல்வதாக பொய் சொல்லிவிட்டு மீனாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வருகிறார்....