முத்து போட்ட பிளான். ஸ்ருதி சொல்ல வார்த்தை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா திரும்ப திரும்ப பழையதை பேச இப்ப ரூம் தானே பிரச்சனை? அதுக்கு நான்...