விஜயா சொன்ன வார்த்தை. முத்து எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் உட்க்கார்ந்து வீட்டு செலவுக்கான சேர் கொடுத்தாச்சு யாருடைய காசுலையும்...

