விஜயா சொன்ன வார்த்தை. மீனா செய்த வேலை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து வேலை தேடி செல்ல ஒரு கார் டிராவல்ஸ் உரிமையாளர் அந்த பைனான்சியரை பகைச்சிட்டு...