ஸ்ருதியிடன் காதலை சொன்ன ரவி. அதிர்ச்சியில் விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த மனோஜ் வேலை கிடைக்காதது பற்றி விரக்தியாக பேச பிறகு விஜயா நான்...