ஸ்ருதி அம்மா அப்பா எடுத்த முடிவு. மனோஜ் செய்த வேலை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து பார்க்கிற்கு வர மனோஜ் பிச்சைக்காரன் வேஷம் போட்டுக்கொண்டு ஒளிந்து கொள்ள அஞ்சு ரூபாய்...