விஜயா எடுத்த முடிவு. அதிர்ச்சியில் ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை விஜயாவிடம் நாலு பேருக்கும் தல தீபாவளிக்கு துணிமணிகளை வாங்கி கொடு என்று சொல்லிக்...

