விஜயா எடுத்த முடிவு. அதிர்ச்சியில் ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட் எல்லாத்துக்கும் நீ தான் காரணம் உன்னால் என் காரும் போச்சு, பீரோவும் போச்சு அப்பாவோட...