ரவியை அடித்து துரத்திய முத்து. மீனா செய்த செயல். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி அப்பாவை பார்க்க ஓடி வர எல்லோரும் அவரைப் பிடித்து திட்டுகின்றனர். இருந்தாலும் ரவி...