முத்து எடுத்த முடிவு.கலங்கிய மீனா.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மீனா அதனுடைய அம்மா மற்றும் சீதாவிடம் ஒரு குறி சொல்லும் பெண்மணியை வந்து சந்திக்க...

