லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் ரோகினி, போட்டோஸ் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முத்து மீனாவுக்கு அடுத்தபடியாக எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சல்மா. ரோகினி என்ற கதாபாத்திரத்தில்...