ரோகிணிக்கு வார்னிங் கொடுத்த விஜயா, கோபத்தில் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ஸ்ருதிக்கு மீனா உதவி செய்ய முத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினியை திட்டு விட...