மனோஜ் சொன்ன வார்த்தை, உடைந்து உட்காரும் முத்து,சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கபோவது என்ன?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது அரசு மகள் திருமணத்தில் கறிக்கடைக்காரர் மணி சிக்குவாரா என்ற பரபரப்புடன் கதைக்களம் நகர்ந்து வருகிறது. இந்நிலையில்...