ரோகினியை மிரட்டி எடுக்கும் விஜயா, ஸ்ருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அம்மா ரோகிணிக்கு போன் போட்டு நீங்க கடை ஆரம்பிச்சது உங்க மாமனாரோட பணத்துல...