விஜயா சொன்ன வார்த்தை, பார்வதிக்கு வந்த சிக்கல்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை கிருஷ்க்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க விஜயா பார்வதி இடம் இப்போது ரொம்ப...