மனோஜ் சொன்ன உண்மை, சந்தோஷப்பட்ட பார்வதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிச்சனின் சூப் வைத்துக் கொண்டிருக்க ஸ்ருதி வருகிறார்.ஸ்ருதியிடம் சூப் கொடுத்து குடிக்க சூப்பரா...

