முத்து சொன்ன விஷயம், சத்யாவின் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் !!
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவிற்காக அருண் கமிஷனரிடம் லெட்டர் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார் ஆனால் போலீஸ்காரர் ஹாஸ்பிடலில் இருந்து...

