சத்யா சொன்ன வார்த்தை கோபத்தில் மீனா இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சத்யாவிடம் உன்ன கஷ்டப்பட்டு படிக்க வெச்சா நீ இவன் கூட சேர்ந்து சுத்திகிட்டு இருக்க...