குடும்பத்துடன் கும்பகோணம் கிளம்பும் அருண், மீனா சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் லட்சுமி மற்றும் கிரிஷ் இருந்த வீட்டுக்கு வந்து பார்க்க அவர்கள் காலி பண்ணிவிட்டு...

