பணத்தை ரெடி பண்ண போராடும் மீனா, முத்து கேட்ட உதவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வீட்டிலிருந்து வெளியே போகும் முன் நம்ம மேல அன்பா இருக்கிறவங்கள எதிரில் வர சொல்லிட்டு...