சீதாவுக்கு கிடைத்த வேலை சந்தோஷத்தில் மீனா இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு பேங்கில் இருந்து வந்த ஒருவர் 10 லட்சம் மதிப்புள்ள கிரெடிட் கார்டு வந்துள்ளதாக சொல்ல...