சந்தோஷத்தில் குடும்பத்தினர், ஸ்ருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இன்றைய சீரியலில் எபிசோட்டில் சீதாவை நினைத்து சந்தோஷப்பட அண்ணாமலையிடம் வந்து சொல்ல அவரும் சந்தோஷபடுகிறார்.பிறகு விஜயாவிடம் சொல்ல நக்கலாக பேசுகிறார்.பிறகு முத்து தண்ணீர் கொடுத்து...