முத்து சொன்ன வார்த்தை, ரோகினிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து ஒருவரை ஏற்றிக் கொண்டு சவாரி வந்து கொண்டிருக்கிறார். வரும் வழியில் அவருக்கு சீக்கிரமாக...