மனோஜ் காதலியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மீனா,வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியா பாலகுமாரன். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தமிழ் மட்டுமின்றி...