கிரிஷ்க்கு தெரிந்த உண்மை, பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை ப்ரோமோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. விறுவிறுப்பான கதைக்களத்துடன் நம்பர் ஒன் சீரியலாக விளங்கி வரும் இந்த சீரியலில் ரோகினி குறித்த உண்மை எப்போது உடையும் என்ற...