சிந்தாமணியின் வலையில் சிக்கிய விஜயா, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி கோபமாக சென்று விட முத்துவும் மீனாவும் ரவியிடம் என்ன ஆச்சு என்று கேட்க நீத்து...

