அருண் வீட்டுக்கு கிளம்பும் சீதா, மீனாவை நினைத்து வருத்தத்தில் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மனோஜ் செய்த விஷயத்தை சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்க...

