மனோஜ்க்கு ஆறுதல் சொன்ன விஜயா,ஸ்ருதி அம்மா கேட்ட கேள்வி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
பார்வதி வீட்டுக்கு சென்று விஜயா சண்டை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சாப்பிடாமல் இருக்க முத்து தட்டில் சாப்பாடு...

