சவால் விட்ட முத்து, ரோகினியை கிண்டல் அடித்த சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
முருகன் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார் வித்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ஷோரூமுக்கு வந்த ஐயர் ரோகினி உங்க...