ரோகினி எடுத்த முடிவு, விஜயாவின் திட்டம் என்ன?இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
விஜயா செய்த வேலைக்கு முத்து ஷாக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யாவின் வீட்டுக்கு வந்த ரோகினி எதுக்கு...