கோபத்தில் இருந்த அருண், சீதா சொன்ன ஐடியா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
மீனாவிற்கு கார் ஓட்ட முத்து சொல்லிக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா அருண் வீட்டிற்கு சென்று அவர்கள்...