முத்து சொன்ன வார்த்தை, மீனா கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
விஜயா போட்ட திட்டத்தை முறியடித்து ஆர்டரை செய்து முடிப்பாரா மீனா என்பதை பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செல்வம்...