சந்தேகம் கேட்ட வித்யா,மீனா சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ஓவராக பேசிய ஸ்ருதியின் அம்மாவுக்கு முத்து பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யா மற்றும் முருகன் இருவரும்...

