முத்து சொன்ன வார்த்தை.கோபத்தில் ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மனோஜ் நான்காயிரம் பணம் குறைந்ததற்கான விளக்கத்தை சொல்லி நான் அந்த 4000 கொடுத்து விடுகிறேன்டா...

