கேள்வி மேல் கேள்வி கேட்கும் முத்து, அதிர்ச்சியில் ரோகினி இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கையில் புது துணிகளோடு வீட்டுக்கு வர என்னடா இவ்வளவு வாங்கிட்டு வர பொங்கல்...