ரோகினி மற்றும் மனோஜ்க்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம். கோபத்தில் முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிச்சனில் ஸ்ருதி மீனா ரோகிணி என மூவரும் கணவர்களுடன் பிரச்சனை பற்றி பேசுகின்றனர். கல்யாணத்துக்கு...

