வாசுதேவன் போட்ட பிளான், சிக்கி தவிக்கும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பியூட்டி பார்லர் இன் விஜய் உங்க அப்பா மட்டும்தான் வருகிறார் அந்த டிக்கெட் வருதா...