உண்மையை கண்டுபிடிக்க முத்து போட்ட பிளான். அதிர்ச்சியில் ரோகிணி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் காய்கறிகளை வெட்டி தள்ள ரோகினி நீங்க சூடா தண்ணி கேட்டீங்களா ரூம்ல வச்சிருக்கேன் வாங்க...

