செல்வம் சொன்ன வார்த்தை, முத்து எடுத்த முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மாவும் முத்துவும் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் காலம் பார்த்து முத்துவிற்கு சவாரி...

