வீட்டுக்கு வந்த ஸ்ருதியின் அம்மா. கோபத்தில் முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி பேசியது கேட்டு அவருடைய அம்மா ரூம் இல்லாமல் மொட்டை மாடியில் படுத்து தூங்கியதாக...

